சங்கக்காராவை தொடர்ந்து 10000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் டோனி!

ஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி. அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சிட்னி மைதானத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவிந்திருந்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. … Continue reading சங்கக்காராவை தொடர்ந்து 10000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் டோனி!